Subscribe Us

உள்ளேன் ஐயா! - கல்வி அமைச்சர் (வீடியோ இணைப்பு)


வாக்கெடுப்பில் ஒவ்வொரு பாராளுமன்ற பிரதிநிதிகளினதும் பெயர்கள் அழைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் சில சுவாரஸ்யங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சபையில் அவர் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதையடுத்து, பாராளுமன்ற சபையில் அமளிதுமளி ஏற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பெயர் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், “உள்ளேன் ஐயா” என அவர் பாடசாலை மாணவனை போன்று செயற்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர், பாடசாலை மாணவனாக மாறியுள்ளார் என பாராளுமன்றத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments