அமெரிக்காவின் , கலிபோர்னியாவில் மர்ம உயிரினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணொருவர் தான் வீட்டின் அருகில் கண்ட குறித்த உயிரினத்தின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இது வேற்றுக்கிரக வாசியா என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
0 Comments