பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் டிஜிட்டல்உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் றக்பி இறுதிப்போட்டியைக் காண இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் தமது பயணம் தொடர்பான படங்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
0 Comments