Subscribe Us

உலகத் துறைமுகங்களும் ஏற்றுமதியும்...

ஹவானா (கியூபா)     -     சர்க்கரை, சுருட்டு

சிட்னி (ஆஸ்திரேலியா)     -     கம்பளி

அடிலைட் (ஆஸ்திரேலியா)     -     கம்பளி, இறைச்சி, பழங்கள்

பெர்த் (ஆஸ்திரேலியா)     -     கம்பளி, ஆட்டிறைச்சி

பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா)     -     நிலக்கரி

மோம்பஸா (கென்யா)     -     காபி

டாரிசலம் (டான்சானியா)     -     பருத்தி

ஸான்ஸிபார் (தென் ஆப்பிரிக்கா)     -     கிராம்பு

கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா)     -     திராட்சை ரசம்

போர்ட் ஹர்கோர்ட் - (நைஜீரியா)     -     பெட்ரோலியம்

அக்ரா (கானா)     -     கோகோ, பாமாயில்

லீஹவ்ரி (பிரான்ஸ்)     -     மீன் பொருட்கள்

லிஸ்பன் (போர்ச்சுகல்)     -     திராட்சை ரசம், கம்பளி

ஆக்லாந்து (நியூசிலாந்து)     -     வெண்ணைய், பால் பொருட்கள்

போர்ட் ஹெட்லேண்ட் (ஆஸ்திரேலியா)     -     இரும்புத்தாது

டுமாக்கோ (கொலம்பியா)     -     காபி

ஆன்டோ ஃபகஸ்டா (சிலி)     -     நைட்ரேஸ்

வால் பரைஸோ (சிலி)     -     தாமிரம், இரும்பு

கார்டிஃப் (இங்கிலாந்து)     -     வேதிப்பொருட்கள், ஆடைகள்

டப்ளின் (அயர்லாந்து)     -     வேதிப்பொருட்கள், மருந்துகள்

கோட்டிக் போர்க் (சுவீடன்)     -     பலவகையிலான பொருட்கள்

ஹேமரக்பெஸ்ட் (நார்வே)     -     மீன்கள், மீன் பொருட்கள்

ஹம்பர்க் (ஜெர்மனி)     -     பால் பொருட்கள்

தொலுத் (வட அமெரிக்கா)     -     இரும்புத்தாது

லாகூல் (நைஜீரியா)     -     கோகோ, பாமாயில்

சிகாகோ (வட அமெரிக்கா)     -     பன்றி இறைச்சி

டெட்ராய்ட் (வட அமெரிக்கா)     -     ஆட்டோ மொபைல்ஸ்

பாஸ்டன் (வட அமெரிக்கா)     -     கம்பளி, எந்திரங்கள்

பால்டிமோர் (வட அமெரிக்கா)     -     புகையிலை, கால்நடைகள்

நியூ ஆர்லன்ஸ் (வட அமெரிக்கா)     -     அரிசி, பருத்தி

ரிச்மாண்ட், வட அமெரிக்கா     -     புகையிலை

லாஸ் ஏஞ்சல்ஸ் (வடஅமெரிக்கா)     -     ஆரஞ்சு பழங்கள்

சான்பிரான்ஸிஸ்கோ (வடஅமெரிக்கா)     -     பெட்ரோலியப்பொருட்கள்

பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா)     -     மக்காசோளம், கம்பளி

மாண்டிவீடியோ (உருகுவே)     -     மாட்டிறைச்சி, கம்பளி

ஹாலிஃபேக்ஸ் (கனடா)     -     இரும்பு, கனரக பொருட்கள்

வான்கூவர் (கனடா)     -     கோதுமை, காகிதம்

ரெடிஃப் (பிரேசில்)     -     சர்க்கரை

Post a Comment

0 Comments