புத்தளம் முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரியாக பணியாற்றி வரும் பீ.எம்.ஹிஷாம் கற்பிட்டிப் பிரதேச பதில் திடீர் மரண விசாரனை அதிகாரியாகவும் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆளுமை,மற்றும் அனுபவம் எனபவற்றைக் கருத்திற் கொண்டு இந்த நியமனம் அவருக்கு கிடைத்துள்ளது.
இதற்கிணங்க அவர் கடந்த (19.11.2015) கற்பிட்டி வைத்திய சாலைக்கு விஜயம் செய்தார்.
-Mohamed Muhsi-
0 Comments