புத்தளம் , ஆணமடுவ கம்மன் தலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள கல் உடைக்கும் வேலைத் தளங்களில் இருந்து வரும் லொறிகளிடமிருந்து சட்டவிரோதமான பணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான தகவல் எமது ஹிரு சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்திருந்தது. இதன்போது ஆணமடுவ , ஆடிகம சந்திக்கு சென்ற எங்கள் செய்திக் குழுவினர் நபரொருவர் பணத்தினை பெறும் காட்சியை பதிவுசெய்திருந்தார்.
பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அவர் ரசீது ஒன்றையும் வழங்குகின்றார். காணொளியைப் பார்க்கவும்.

0 Comments