Farwaniya போலீஸ் Khaitan இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு சில நபர்கள் விபச்சாரம் செய்து வருவதாக புகார் வந்ததை தொடர்ந்து சோதனை செய்தனர்.
அப்போது 12 பெண்களை இரண்டு இடங்களில் நடந்த
சோதனையின் போது கைது செய்தனர்.
இதில் எட்டு இந்தியர்கள் இரண்டு பிலிப்பைன், நேபாள மற்றும் எத்தியோப்பிய பெண்கள் ஒருவர் வீதம் கைது செய்யப்பட்டனர். மற்றும்
பாதுகாப்புப் படைகள் 18 ஆண்களையும் கைது செய்தனர்.
போலீஸ் பொது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மேஜர் ஜெனரல் Abdulfattah அல்-அலி இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
News source: Arab times ஐ மேற்கோள் காட்டி the times Kuwait செய்தி வெளியிட்டுள்ளது

0 Comments