தொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போல, எந்த தோல் வியாதி இருந்தாலும், அதிகமா குண்டான ஆளுங்களும், ஊளை சதை ஆசாமிங்களும் இந்த சிகிச்சை செய்யலாம்.
நல்லா சூரிய ஒளி படும்படியான ஒரு இடத்தில மத்தியானம் நேரத்தில, ஒரு பாயை விரிச்சி பெரிய சைஸ் வாழையிலைகளை பரப்பணும். வாழையிலை மேல நோயாளி படுக்கணும்.
உணவு சாப்பிட்டு, குறைஞ்சபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த சிகிச்சைக்கு முன்னாடி, வயிறு நிறைய தண்ணி குடிக்கணும். இது ரொம்ப முக்கியம்! தலைக்கு வேட்டி துணியை தண்ணியில நினைச்சி கட்டிகணும். தலைக்குள்ள தானே மூளை இருக்கு! அது சூடாகாம இருக்கிறதுக்காக இப்படி செய்யனும்பா! இதை செய்யறதுக்கு மறக்காதீங்க!
இலை மேல முதுகு தரையில படும்படி நல்லா மல்லாக்கா படுக்க வைச்சபிறகு, நோயாளியோட உடம்பு முழுக்க மூடுகிற மாதிரி வாழையிலைகளை கொண்டு மூடி விடணும்.
இலையோட உள்பகுதி, அதாவது நாம சாப்பிட பயன்படுத்திற பகுதி, அவரோட உடம்புல படும்படி இலையை வைச்சி வாழை நாரால கட்டிடனும்.
மூச்சி விடறதுக்காக சின்ன ஓட்டை மட்டும் போட்டு, அப்படியே அவரை ஒரு அரை மணி நேரம் இருக்கிற மாதிரி விட்டுடணும்.
அவரு உள்ளாடையில மட்டும் தான் இருக்கணும்! பக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.
அரை மணி நேரம் கழித்து அவரை எழுப்பி பார்த்தால் அந்த இலையெல்லாம் தண்ணியா இருக்கும்.
அந்த அளவுக்கு அவரு உடம்புல இருந்து கெட்ட நீர் வெளிபட்டு இருக்கும். அவரு உடம்பு கூட, வேர்த்து கொட்டி, ஏதோ குளிச்சிட்டு வந்தவர் மாதிரி இருப்பாரு.
அவரு ஒரு அரை மணிநேரம் நிழல்ல ஓய்வு எடுத்த பின்னாடி பச்சை தண்ணியில் குளிக்கணும். இந்த சிகிச்சை செய்யும் போது யாருக்காவது நெஞ்சு படபடப்பு, அசௌகிரியம் ஏதாச்சும் இருந்ததுன்னு சொன்னா, உடனே அவரை கட்டை அவிழ்த்து ரிலீஸ் பண்ணிடுங்க! லேட் பண்ணிட கூடாது.
வாழையிலை வெயிலில் படும்போது ஒளிசேர்க்கை நிகழ்ச்சி (Photosynthesis) நடக்கும். அப்போது Chlorophyll, அதாம்பா பச்சையம்! அது, நம்ப உடம்புல புகுந்து நம்ப உடம்போட நோய் எதிர்க்கிற தன்மையை வலுபடுத்தும். இந்த சிகிச்சை முறையை நோயாளிங்க தான் இல்ல, ஆரோக்கியமா இருக்கிறவங்களும் மாசத்தில ஒரு முறை செய்யலாம்.
நம்ப தோல்ல இருக்கிற துவாரமெல்லாம் திறக்கபட்டு, கெட்ட நீரெல்லாம் வெளியே போன பின்னாடி, நோயாவது நொடியாவது.

0 Comments