Subscribe Us

header ads

தனது எழுத்து எல்லையை அதிகரிக்கவுள்ள ட்விட்டர்

140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்குள் சில விடயங்களை பகிரமுடியாது என ட்விட்டர் உணர்ந்துள்ளது.
பயனர்கள் 140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்கு மேலாக ட்விட் செய்யும் பொருட்டு புதியதொரு வசதி வழங்குவது தொடர்பாக ட்விட்டர் ஆராய்ந்து வருகின்றது.
எனினும் ட்விட்டர் பயனர்கள் தமக்கிடையே பரிமாறிக்கொள்ளும் நேரடித் தகவல் சேவையில், 140 எழுத்துக் கட்டுப்பாட்டை ட்விட்டர் அண்மையில் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments