Subscribe Us

இது புத்தளத்தில் அமைந்திருக்கும் பிரதான கால்வாய்யான மலேரியா கால்வாய்யாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு

மழைக்காலங்களில் இந்த கால்வாயினுடாக நீர் நிறைந்து கடலுக்கு செலுத்தப் படுகிறது.தற்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதால் இந்த கால்வாய் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்லுமா?என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஏனென்றால்,இந்த கால்வாயில் குப்பைக் கூழங்களும்,சிறிய செடிகளும் நிறைந்து கானப்படுகிறது.கடந்த காலங்களில் நகரசபையினால் துப்பரவு செய்வது வழக்கம்.நகரசபை கலைத்தப் பின்னர்,அதை துப்பரவு செய்ததை கானக்கிடைக்க வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுப்பார்களா?

-Prem Nazeer-


Post a Comment

0 Comments