Subscribe Us

header ads

வாசுதேவ நாணயக்கார இனவாதிகளுடன் இருக்கின்றார் – ராஜித

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இனவாதிகளுடன் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடதுசாரி கட்சிகள் கிடையாதுää இடதுசாரி கொள்கைள் கிடையாது.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவவை சகோதரர் என அழைக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு சிங்கள இனவாதியையும் இரத்தம் சிந்த வைக்கவில்லை. ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்த வைக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிங்கள இனவாதிகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை எதிர்க்கின்றனர்.

இன்று இந்த நாடு ஒர் இடத்திற்கு வந்துள்ளது.

எவருக்கும் இனவாதத்தை விதைக்க இடமளிக்க முடியாது என ஜே.வி.பி கூறுகின்றது.

இனவாத சிந்தனைகளை ஜே.வி.பி கைவிட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments