Subscribe Us

header ads

ஹாசிம் அம்லா புதிய சாதனை

சர்வதேச ஒரு நாள் தொடரில் குறைந்த போட்டிகளில் விரைவாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்து தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் அம்லா சாதனை படைத்துள்ளார். 

இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் கடைசி ஒரு போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார் ஹஷிம் அம்லா. 

கோலி இதற்குமுன்னர் 136 போட்டிகளில் 6000 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

ஹசிம் அம்லா 123 போட்டிகளில் 6000 ஓட்டங்களை எடுத்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

Post a Comment

0 Comments