Subscribe Us

header ads

உலக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களில் 3 இலங்கையர்கள் (விபரம் இணைப்பு)

உலக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதில் இலங்கையைச் சேர்ந்த 3 முஸ்லிம்கள் இடம்பிடித்துள்ளனர். 

1 றிஸ்வி முப்தி
2 ஜெஸீமா இஸ்மாயில்
3 மர்சூப் சலீம்

பல்வேறு துறைகளில் இலங்கை முஸ்லிம்களுக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில் உலக செல்வாக்குள்ள 500 பேர்களில் இவர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவருக்கும் Jaffna Muslim இணையம் இலங்கை முஸ்லிம்களின் சார்பில்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.(Jaffna Muslim)


Post a Comment

1 Comments

  1. இந்த ஆய்வு யாரால் எங்கு எப்போது நடாத்தப்பட்டது என்ற தரவுகளைத் தர முடியுமா!!!?

    ReplyDelete