அபு அலா –
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் ஆலோசனையின் கீழ் வைத்தியசாலையின் வெளிப்புரச் சூழலை சிரமதானம் செய்யும் நிகழ்வு இன்று காலை (06) இடம்பெற்றது.
டாக்டர் எம்.பி.எம்.றஜீஸின் வழிகாட்டலில் இன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இச்சிரமதான நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தக உதவியாளர்கள் மற்றும் வெளி நோயளர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
0 Comments