ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இன்று முற்பகல் பெலவத்தையில் அமைந்துள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது ரவூப் ஹக்கீமிற்கு அமைச்சின் முன்றலில் அமைச்சு ஊழியர்களினால் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் உறுப்பினருமான ஹுனைஸ் பாரூக் உட்பட , ஆதரவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments