Subscribe Us

header ads

PayPal அறிமுகம் செய்யும் புதிய சேவை

ஒன்லைன் மூலமான பணப் பரிமாற்றம் மற்றும் கொடுக்கல் வாங்கல் சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமான PayPal தற்போது PayPal.Me சேவையினை அறிமுகம் செய்துள்ளது. 
சகநண்பர்களுக்கு இடையில் இலகுவான மற்றும் விரைவான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வகையில் இப் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பயனர்கள் தமக்கு ஏற்றவாறு URL இனை PayPal.Me சேவை முகவரியில் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
இச் சேவையானது US, UK, Germany, Austria, Russia, France, Italy, Spain, Poland, Sweden, Belgium, Norway, Denmark, the Netherlands, Austria, Switzerland, Australia மற்றும் Canada ஆகிய 18 நாடுகளில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments