Subscribe Us

header ads

புத்தளம் Mobitel - மாற்றப்பட்டுள்ளது මාරු කර ඇත (සිංහල පුවත සහිතයි)

-The Puttalam Times-

புத்தளம் குருனாகல் வீதியில் இயங்கிய Mobitel பில் கட்டணம் செலுத்தும் மற்றும் இணைப்பு சேவைகளை வழங்கும் காரியாலயம், SLT அலுவலகத்திற்கு (மக்கள் வங்கிக்கு முன்னால்) இடம் மாற்றப்பட்டுள்ளது.

Mobitel நுகர்வோருக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் இப் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டது என புத்தளம் வலய அபிவிருத்தி நிருவாகி சிராஜுன் முனீர் The Puttalam Timesக்குத் தெரிவித்தார்.

පුත්තලම කුරුණෑගල පාරේ පිහිටා තිබූ Mobitel බිල්පත් ගෙවීමේ සහ සම්බන්ධතා සැපයුම් කාර්යාලය, SLT කාර්යාලයට (මහජන බැංකුව ඉදිරිපිට) මාරු කර ඇත.

Mobitel පාරිභෝගිකයින්ට ප්‍රසශ්ත සේවාවක් සැපයීමේ අරමුණින් අළුත් කාර්යාල සංකීර්ණයට මෙම කාර්යාලය මාරු කළ බව පුත්තලම කලාප සංවර්ධන විධායක සිරාජුන් මුනීර් The Puttalam Times මාධ්‍යයට පැවැසීය.


Post a Comment

0 Comments