Subscribe Us

header ads

Kalpitiya Voice எனும் முகநூல் இன்று முதல் Mohamed Sajee என்ற அடையாலப் பெயரில் மாற்றப்பட்டுள்ளது



கற்பிட்டியின் குரல் வாசகர்களுக்கான அறிவித்தல்,

முகநூலின் மற்றுமொரு புதிய விதிமுறைக்கு உட்பட்ட வேண்டுகோளின் படி, கற்பிட்டியின் குரல் செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் Kalpitiya Voice என்ற முகநூல் கணக்கு இதன் பின்னர் Mohamed Sajee என்ற முகநூல் பெயரில் தொடர்ந்தும் கற்பிட்டியின் குரல் (Kalpitiya Voice) செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் என்பதினை இசசெய்தினூடாக தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி
கற்பிட்டியின் குரல்
நிருவாகம்
www.kalpitiyavoice.com


Post a Comment

0 Comments