Subscribe Us

நம் கனவுகளை இங்கு யாரால் தடுக்க முடியும்: லவ்லி வீடியோ



நம் கனவுகளுக்கு வயதோ, கல்வியோ, பொருளாதாரமோ ஒரு தடையே இல்லை. ஏன் கனவுகளுக்கு தடை என்று ஒன்றே இல்லை, என்பதை அத்தனை அழகாக சொல்லும் இந்த வீடியோ யூ டியூபில் வேகமாக பரவி வருகிறது.


ஒரு வயதான பாட்டி சைக்கிளுக்கு காற்றடிக்கிறார். தன் பேரனைக் கூப்பிடுகிறார். அவன் என்னென்னவோ காரணம் சொல்லி பாட்டியுடன் வெளியே போவதை தவிர்க்க நினைக்கிறான். பின் என்ன நடந்தது?..

நீங்களே பாருங்கள்........

Post a Comment

0 Comments