Subscribe Us

header ads

துபாய் ஷேக் ராஷித் பின் முஹம்மது பின் ரஷீத் மாரடைப்பால் மரணம்!!





துபாய் மன்னரும் அமீரகத்தின் துணை பிரதமருமான ஷேக் முஹம்மது அவர்களின் புதல்வர் ஷேக் ராஷீத் அவர்கள் இன்று 19-09-2015 சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மரணத்தை யொட்டி துபாயில் அமீரக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய ஷேக் ராஷித் அவர்களின் மரண செய்தி கேட்டு அமீரகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

அமீரகத்தின் ஆட்சியாளர்களும், முக்கிய தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments