Subscribe Us

header ads

தயாசிறி ஜயசேகர கடமைகளை பொறுப்பேற்றார்


விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று தனது  கடமைகளை பெறுப்பேற்றார்.

தயாசிறி ஜயசேகர  கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் விளையாட்டுத்துறை அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments