Subscribe Us

header ads

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலைக்கு தரம் ஒன்று மாணவிகளுக்கான அனுமதி வழங்கள்

பைஷல் இஸ்மாயில் 


அட்டாளைச்சேனை அல் - முனீறா பெண்கள் உயர்தர பாடசாலைக்கு 2016 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் தெரிவித்தார்.

புதிய மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் யாவும் பாடசாலை காரியாலயத்தில் வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை பாடசாலை நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இவ்விண்ணப்பத்தின் முடிவுத் திகதி எதிர்வரும் 30.09.2015 ஆம் திகதி எனவும் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் மேலும் தெரிவித்தார்..

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோர்கள் பாடசாலை நேரத்தில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது 0779141793 என்ற அலைபேசி ஊடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments