Subscribe Us

புதிய எல்லை நிர்ணயம் குறித்த விபரம் வர்த்தமானியில்


பிரதேச சபைத் தேர்தலுக்காக புதிதாக தீர்மானிக்கப்பட்ட எல்லைகள் பற்றிய விபரம் அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்லை நிர்ணயம் குறித்த விபரங்கள் ஜனாதிபதியின் பார்வைக்கு விடப்பட்டதன் பின்னர் அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

Post a Comment

0 Comments