Subscribe Us

header ads

மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்


மேல் மாகாண சபையின் முதலமைச்சராக இசுரு தேவப்பிரிய இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அதேபோன்று அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோரும் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

இதேவேளை, வடமேல் மாகாண முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும், அமைச்சர்களாக குணதாச தெஹிகம, சமந்த குமார ராஜபக்ஷ, லக்ஷமன் ஹரிச்சந்திர மற்றும் சுமல் திசேரா ஆகியோயும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments