Subscribe Us

குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சென்ற மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments