ஜனாதிபதி தேர்தலின் போது இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு என்னை அழைத்துச் செல்ல பாதுகாப்புப் பிரிவினர் மறுத்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 5ம் திகதி மருதானையில் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனால்இ கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது எனவும் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர் என அவா தெரிவித்துள்ளார்.
மருதானைக் கூட்டத்திற்கு வராமை குறித்து ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் விசாரித்துஇ நேரடியாக வந்து தம்மை; அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் வீட்டுக்கு வந்து பிரதமரது வாகனத்தில் தம்மை அழைத்துக் கொண்டு கூட்டத்திற்கு சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செலாளர் பதவியையும் சுகாதார அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யும் வரையில் ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments