Subscribe Us

header ads

ஹக்கீம், விமல், நாணயக்கார கருவுக்கு வாழ்த்து


8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரு ஜயசூரியவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதி­யுதீன் ஆகியோர் சபையில் வைத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments