Subscribe Us

8 ராஜபக்ஷாக்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு


எட்டு ராஜபக்ஷாக்களுக்கு  அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் பற்றிய விபரத்தைச் சமர்ப்பிக்குமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, துமிந்த மேனோஷ் ராஜபக்ஷ, புஷ்பா ராஜபக்ஷ, தேஜானி ராஜபக்ஷ, பிசல்கா ராஜபக்ஷ, டட்லி ராஜபக்ஷ மற்றும் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments