Subscribe Us

header ads

"கற்பிட்டி சமூக எழுச்சி மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கற்பிட்டி வாழ் இளைஞர்களுடன் ஓர் கலந்துரையாடல் (PHOTOS)



"கற்பிட்டி சமூக எழுச்சி மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கற்பிட்டி வாழ் இளைஞர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு 8.30 மணி முதல் 10:30 வரை HBF அமைப்பின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
விரைவில் உதயமாகவுள்ள  கற்பிட்டிவாழ் இளைஞர்களை கொண்ட அமைப்பு சகல துறைகளிலும் வீழ்ச்சி கண்டுவரும் கற்பிட்டியில் வீரியமிக்க ஒரு தலைமைத்துவத்துடன் மனித பௌதீக வளங்களை இணைத்து " கல்வி, சமயம்,கலாச்சாரம்,அரசியல், பொருளாதாரத்தில் எழுச்சி கண்ட மக்கள் சக்தியினை உருவாக்க" இந்த இளைஞர் படையணி செயற்படவுள்ளது.
நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்டவுள்ள இந்த அமைப்பு எவ்வித தடங்களும் இன்றி இலக்கை அடைய வெற்றிநடை போட வேண்டும் என சர்வ வல்லமை பொருந்திய வல்லநாயனை பிரார்த்திக்கிறேன்.

-KV Repoter-










Post a Comment

0 Comments