இறைவன் கொடுக்காததை எவனும் கொடுத்துவிடப்போவது இல்லை .
அவன் கொடுக்கநினைத்தை எவனும் தடுத்துவிடப்போவதும் இல்லை !!
சாணகியம் என்பது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவே .அதற்கும் சாட்சி தாங்களே .
மூன்று தசாப்த கால புத்தளம் மக்களின் தாகம்
தீர்த்த புத்தளத்தின் பொக்கிஷம் நீங்கள் .
மாண்புமிகு புத்தளம் MP நவவி அவர்களே !!
நன்றி ::.ரிஷாத் மினிஸ்டருக்கும்
உங்கள் நல்லாட்சி தொடர எமது பிரார்த்தனைகள் !!
( கற்பிட்டியின் குரல் குடும்பம் )


0 Comments