சங்ககார, நாங்கள் உங்களை எமது நாட்டை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற சிறந்த விளையாட்டு வீரன் என்பதை அறிவோம். நீங்கள் மதிப்பிற்குறிய கனவான்.
ஆனால் நீங்கள், முழு உலகுமே எமது நாட்டை பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில் மனைவியுடன் பொது இடத்தில் அனாச்சாரமாக நடந்து கொண்டது மிகவும் கேவலமான ஒரு நடவடிக்கை. அசிங்கமான நாய் வேலை, மதிப்பிற்குறிய தேரர்களும் இதனை பார்த்துக்கொண்டு இருந்ததை நீங்கள் உணரவில்லையா?
உங்கள் நல்ல செய்லகளுக்கு ஆதரவு தருபவர்கள் இது போன்ற தீய வேலைகளை எதிர்க்கவும் 24 ஆயிரம் பொதுபல சேன உறுப்பினர்களும் தயாராக உள்ளனர். என்பதை நான் தெரிவித்த கொள்கிறேன்.
இப்படிக்கு கலபொட அத்தே ஞானசார தேரர் (பொது ஜன பெரமுன கட்சிசயின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் இருந்து
0 Comments