ஒவ்வொரு பதிவின் மூலமாக நமது திறமையானவர்களிடையே இருக்கும் திறமைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.
அத்தோடு இந்நிகழ்ச்சி எமது திறமைசாலிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை
இந்நிகழ்ச்சி ஆரம்பித்ததன் நோக்கம் எமது இலங்கையில் பல்வேறு துறைகளிள் சாதித்து கொண்டு இருக்கும் நபர்கள் சமூகத்தின் மத்தியில் இருந்து மறைக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களை கற்பிட்டியின் குரல் நிருவாகத்தினர் அனுகி அவர்களை பற்றிய அறிமுகத்தை இவ்வுலகத்திற்கு எடுத்து காட்டுவதே நான் பகுதியின் அடையாலம்.
அப்படி உங்களுக்கு தெரிந்த நபர்களே எம்மோடு தொடர்பு படுத்தி விடவும்
தொடர்புகளுக்கு : kv.humanresource@gmail.com / W.app : 0094 756 6944 86
0 Comments