Subscribe Us

header ads

காத்தான்குடியில் பாதிப்புக்குள்ளானவர்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஹக்கீம்

அபு அலா -

ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தாக்குதல்களுக்குள்ளானவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார் 


Post a Comment

0 Comments