Subscribe Us

header ads

பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் (உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்)


இவ் அமைச்சரவை பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கட்சி வட்டாரங்களிலிருந்தும் அரசியல் வட்டாரங்களிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்டவை. இறுதி நேரங்களில் ஒரு சில மாறலாம்.

மைத்திரிபால சிறிசேன- சுற்றுச்சூழல், மகாவலி மற்றும் பாதுகாப்பு

ரணில் விக்கிரமசிங்க – பொருளாதார கொள்கை மற்றும் வெளி வளங்கள்

ரவி கருணாநாயக்க – நிதி

கபீர் ஹாசிம் – தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு

சம்பிக்க ரணவக்க – மேற்கத்திய மெகாபொலிஸின் மற்றும் நகர அபிவிருத்தி

ரவூப் ஹக்கீம் – நகரங்கள் அபிவிருத்தி மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவம்

வீடமைப்பு – சஜித் பிரேமதாச

சுகாதார – ராஜித சேனாரட்ன

பொது நிருவாக – ரஞ்சித் மத்தும பண்டார

சட்டமும் ஒழுங்கும் -திலக் மாரப்பனவுக்கும்

பெளத்த விவகார – M.K.A.D.S. குணவர்தன

பெருந்தோட்டக் கைத்தொழில் – நவீன் திசாநாயக்க

உள்நாட்டலுவல்கள் – ஜோன் அமரதுங்க

மீடியா – சாகல ரத்நாயக்க. 

கடற்றொழில் – மஹிந்த அமரவீர

உயர் கல்வி – சரத் அமுனுகம

தொழிலாளர் – மஹிந்த சமரசிங்க

விளையாட்டு – டிலான் பெரேரா

பாராளுமன்ற விவகார – சமல் ராஜபக்ஷ

அனர்த்த முகாமைத்துவ – அனுர பிரியதர்சன யாப்பா

தொலைத்தொடர்பு – ஹரின் பெர்னாண்டோ

வெளிநாட்டு வேலைவாய்ப்பு – தலதா அத்துக்கோரல

உள்ளூராட்சி, மாகாண சபைகள் – வஜிர அபேவர்தன

ரிஷாத் பதியுதீன் -வர்த்தக மற்றும் கைத்தொழில்

மாலிக் சமரவிக்ரம -சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு

ஸ்டேட் இன்ப்ராஸ்ட்ரக்சர் – பழனி திகாம்பரம்

தபால் துறை,  முஸ்லிம் விவகாரம் – M.H.A. ஹலீம்

நீர்ப்பாசணம் – ஹரிசன்

தேசிய நல்லிணக்க – மனோ கணேசன்

விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு போக்குவரத்து – நிமால் சிறிபால டி சில்வா

சமுர்த்தி உள்ளிட்ட சமூக அபிவிருத்தி – ஜோன் செனவிரத்ன

துறைமுக – அர்ஜூன ரணதுங்க

மகளிர் அலுவல்கள் – சந்திராணி பண்டார

நெடுஞ்சாலைகள் – லக்ஷ்மன் கிரியெல்ல

சுற்றுலா – கயந்த கருனாதிலக

கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் – அகில விராஜ் காரியவசம்

பெட்ரோலியம் – சுசில் பிரேமஜயந்த

விவசாயம் -துமிந்த திசாநாயக்க

Post a Comment

0 Comments