Subscribe Us

ராஜபக்ஷவினரை சிறையில் அடைத்திருக்க முடியும் – பிரதமர்


மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நடந்ததைபோல நாம் இருந்திருந்தால் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களை சிறையில் அடைத்திருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம், சட்டத்தின் பிரகாரமே நடப்போம். இவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு நான் கொண்டுவந்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments