Subscribe Us

இந்த முறையாவது சிந்திப்போமா?


26 வருட காலமாக பெறும்பான்மை கட்சிகளுக்கு எமது வாக்குகளை வழங்கி பெறும்பான்மை இனத்தவர்களை பாராளுமன்றம் அனுப்பி இருக்கிறோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டாமா?

இம்முறையும் பெறும்பான்மை கட்சிக்கு எமது வாக்குகளை வழங்கி பெறும்பான்மை இனத்தவர்களை பாராளுமன்றம் அனுப்பி விட்டு கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கப் போகிறோமா?

அல்லது..
எமது புத்தளம் மண்ணுக்காகவே உருவான ஒட்டகக் கூட்டணிக்கு வாக்களித்து முஸ்லிம் பிரதிநிதியை பாராளும்னறம் அனுப்பி ஆனந்தம் கொள்ளப்போகிறோமா?

முடிவுகள் உங்கள் கைகளில்... நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாளைய நமது சமூதாயத்தை நோக்கி பயனுள்ளதாக அமைய வேண்டும்..


சிந்தியுங்கள்!

-Mohamed Awshaf-

Post a Comment

0 Comments