புத்தளத்தில் புதிய ஒரு பரிணாமத்தை தோற்றுவித்திருக்கும் இந்த அரசியலானது மக்களால் மக்கள் தலைவனை தெரிவு செய்யும் ஒரு புதிய விம்பத்தையும் தோற்றுவித்துள்ளது.
படித்த கல்விமான்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், சட்டத்தரணிகள், தொழில் அதிபர்கள், உலமாக்கள் எல்லாமாக ஒன்றாக சேர்ந்து ஒட்டகச் சின்னத்தின் வளர்ச்சிக்காக வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் காட்சி கடந்த சில தினங்களாக புத்தளத்தில் நடைப்பெருவதைக் காணலாம்!
நிச்சயம் எமக்கோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார் என்பதில் எந்த வித ஒரு சந்தேகமும் இன்றி பயணிக்கும் இவர்களுக்காக உங்கள் வாக்குகளை நிச்சயம் ஒட்டகச் சின்னத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது!
இது "எமக்கான ஒரு தனிக்கட்சி" என்பதற்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்த PPAF குழுவினரை ஒரு போதும் நாங்கள் மறக்கப் போவதில்லை!

















0 Comments