Subscribe Us

header ads

ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் நடமாடும் இறை இல்லம்!





ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இறை இல்லங்களுக்கு அங்கு பற்றாகுறை ஏர்பட்டுள்ளது.

இந்த குறையை போக்குவதர்காக ரஷ்ய முஸ்லிம்கள் நடமாடும் இறை இல்லங்களை உருவாக்கியுள்ளனர் 

இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நடமாடும் இறை இல்லங்களை கொண்டு நிறுத்துவதின் மூலம் இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகளுக்கு உதவும் முடியும் என்பதால் இந்த திட்டத்தை மேலும் பரவலாக்க ரஷ்ய முஸ்லிம்கள் திட்டங்களை வகுத்து வருகின்றனர்


நடமாடும் இறை இல்லத்தை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Post a Comment

0 Comments