பொருளாதார அபிவிருத்தி அமைச்சின், மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வந்த மணல்குன்று தும்புத் தொழிற்சாலை, கடந்த பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகிறது.
இதனை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட நகர சபை செயலாளரும், விஷேட ஆணையாளருமான W.G. நிஷாந்த குமார உட்பட நகர சபை அதிகாரிகள், இத்தும்புத் தொழிற்சாலையை நகர சபை பொறுப்பெடுத்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
-UCP-







0 Comments