Subscribe Us

header ads

ஐக்கிய தேசியக் கட்சியினால் தனியாக அரசாங்கம் அமைக்க முடியும் - கபீர் ஹாசீம்


ஐக்கிய தேசியக் கட்சியினால் தனியாக அரசாங்கம் அமைக்க முடியும் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் இணங்காவிட்டால், அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தை அமைக்க விடாது செய்தால் மாற்று வழி பற்றி சிந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து அரசாங்கமொன்றை அமைக்கும் ஆற்றல் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments