Subscribe Us

மனிதாபிமானம் மாண்டுவரும் காலத்தில் பூனைக்கு அன்பு காட்டும் ஹரம் ஷரீபின் துப்பரவு பணியாளர்!





படத்தில் இருப்பவர் மக்கவில் துப்பரவு தொழிலாளியாக பணியாற்றகுடிவர் மனிதாபினம் குழி தோண்டி புதைக்க பட்டுவரும் இந்து கால கட்டத்தில் ஒரு பூனைக்கு அவர் அன்பு காட்டும் அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது

பூனைக்கு பால் ஊட்டுவது மட்மின்றி பூனைகுட்டிகளை வெப்பத்திலிருந்து காக்கவும் அவர் முயர்ச்சி செய்துள்ளார்


ஒரு பூனைக்கு உதவியதினால் ஒரு பெண் சுவனம் சென்றார் ஓரு பூனையை வதைத்ததினால் மற்றோருபெண் நரகம் சென்றாள் என்று நபிகள் நாயகம் கூறிய பொன்மொழி நினைவில் கொள்ளதக்கது

-Vkalathur-

Post a Comment

0 Comments