Subscribe Us

header ads

அஸ்பெஸ்டோஸ் சீட்டுகளுக்கு தடை

இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் சீட் (Asbestos Sheet)  வகைகளை பயன்படுத்துவதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது. 


Post a Comment

0 Comments