Subscribe Us

பாலஸ்தீன மஸ்ஜ்த் அல் அக்ஸா பள்ளி வாசலின் இமாம் வபாத்!



இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்வூன்.

பாலஸ்தீன மஸ்ஜ்த் அல் அக்ஸா  
பள்ளி வாசலின் இமாம் வபாத் ஆகி விட்டார்கள் அவர்களுக்காக துவா செய்யுங்கள், 
அவர் இந்த உலக வாழ்கையை விட்டு போகும் போது கூட அவரின் முகத்தை பாருங்கள் எவ்வளவு பிரகாசமாக உள்ளது, மறுமையிலும் அல்லாஹ் பிராகசத்தை கொடுத்து சொர்க்கம் அடைய செய்ய நாம் துவா செய்வோம்.




புகைப்படம் : சகோதரர் :
Mohmed Asraf.

Post a Comment

0 Comments