Subscribe Us

header ads

இது தான் இஸ்லாம்!! சவூதியில் பார்கில் கண்டெடுத்த விலை மதிப்பற்ற பொருட்களை ஒப்படைத்த முஸ்லிம் துப்பரவு தொழிலாளி !!





பார்க்கில் கண்டெடுத்த விலை மதிப்பற்ற பொருட்களை இறைவனுக்கு அஞ்சி உரியவர்வளை தேடி ஒப்படைத்த முஸ்லிம் துப்பரவு தொழிலாளி

சவுதி அரேபியாவின் தவ்மத்துல் ஜன்துல் என்ற இடதத்தில் துப்பரவு பணியாளராக பணியாற்றும் சகோதரரை தான் படத்தில் பார்க்கின்றிர்கள்இவர் தனது பணியை செய்யும் விதமாக அங்குள்ள ஒரு பார்க்கை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பார்க்கில் கேட்பாரற்று கிடந்த ஒரு பேக்கை கண்டெடுத்தார் அந்த பேக்கில் விலைமதிப்பற்ற சில பொருட்கள் உட்பட பணமும் இருப்பதை கண்டார் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர் நினைத்திருந்தால் அதை தமதாக்கி கொண்டிருக்கலாம் ஆனால் அதை செய்வதர்கு அவரது மனம் இடம்தரவில்லை

அந்த நகரத்தின் முக்கிய பொறுப்பாளர்களை தேடி சென்று அவர் பார்க்கில் இருந்து எடுத்த விலை மதிப்பற்ற பொருள்களை ஒப்படைத்தார்.

அவரது நேர்மையை கண்டு வியப்படைந்த நகர நிர்வாகத்தினர் அவரை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

-Vkalathur-

Post a Comment

0 Comments