Subscribe Us

கட்டிய மனைவியாக இருந்தாலும் குற்றம் குற்றமே: நெற்றிக் கண்ணைத் திறந்த டிராபிக் போலீஸ்...



போலீஸ்காரர்கள் அதுவும் டிராபிக் போலீஸ்காரர்கள் என்றாலே கரித்துக் கொட்டப்படும் சமூக வலைதளங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த டிராபிக் போலீஸ் ஒருவர் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். 

சில தினங்களுக்கு முன் பணியில் இருந்த அவர், தன்னைக் கடந்து சென்ற ஸ்கூட்டியை மறித்து ஹெல்மெட் போடாததற்காக அபராதம் வாங்கினார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சிரித்தபடியே அபராதம் கட்டிய அந்த ஸ்கூட்டி லேடி, அவரது மனைவி.........

Post a Comment

0 Comments