Subscribe Us

header ads

அமீர் அலியில் ஆதரவாளர்களால் ஸ்ரீ,மு.கா உறுப்பினர் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதி

-CM MEDIA-

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஆப்தீன் என்பவரை அமீர் அலியின் கூட்டத்தினர் தாக்கியதால் அவர் மட்டக்களப்பு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று வைத்தியசாலைக்குச்சென்று நேரில் பார்வையிட்டார்.





Post a Comment

0 Comments