மஹிந்த ராஜபக்ச தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது AFP செய்தி நிறுவனம்.
தென்பகுதியில் பலத்த போட்டி நிலவிய போதிலும் வடக்கில் தமிழரசுக்கட்சி ஆளுமை செலுத்தும் நிலையில் ஏனைய பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச தான் தோல்வியை ஒத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments