Subscribe Us

header ads

6 லட்சம் பேரை அசர வைத்த 5 வயது சிறுவனின் கார் ரேஸ் அனுபவம்



கசகஸ்தானைச் சேர்ந்த டோக்சா அவ்தேயேவுக்கு பிடித்தமான பொழுது போக்கே, தனது செல்ல மகன் டிமோபியுடன் சுமார் 200 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் காரில் ரேசிங் செல்வதே.


கடந்த 2013-ம் ஆண்டு, தன் 3 வயது மகன் டினோபியுடன் ரேசிங் சென்ற அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்த டோக்சா, அதை யூ-டியூபில் போட, அதற்குக் கிடைத்த உற்சாக வரவேற்பையடுத்து, சென்ற ஆண்டும் ஒரு வீடியோவைப் பதிவேற்றினார். அதற்கும் எக்கச்சக்க வரவேற்பு.

இந்நிலையில் 2015-ம் ஆண்டு ரிலீசாக, அவர் அண்மையில் தன் மகனுடன் Toyota JZ86 Gorilla காரில் சென்ற வீடியோவை யூ-டியூபில் போட, டிமோபியின் சூப்பர் ரியாக்சனுக்காகவே பலர் திரும்பத்திரும்ப அந்த வீடியோவைப் பார்க்க, வைரல் ஹிட்டாகியுள்ள அந்த வீடியோவை இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பார்த்து அசந்துள்ளனர். 

இதோ அந்த வீடியோ:

Post a Comment

0 Comments