Subscribe Us

துமிந்த சில்வாவுக்கு 2 மில்லின் வழங்கினேன்: மன்றில் வெலே சுதா

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கடனாக 2 மில்லியன் ரூபா வழங்கியதாக பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் வெலே சுதா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையின் போதே வெலே சுதா இந்த தகலை தெரிவித்தார்.

நான் துமிந்த சிலாவாவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். தேர்தல் செலவுக்காக என்னிடம் பணம் கேட்டார். நான் கடனாக 2 மில்லியன் ரூபா வழங்கினேன். மீண்டும் பணத்தை கேட்ட போது வீட்டு வெள்ளை வேன் மற்றும் பொலிஸ் குழு வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments