-Kalaimahan Fairoos-
இன்று (12.08.2015) சற்றுமுன் எங்கள் ஊரில் “மினி பொக்கட் மீட்டிங்” ஐ.தே.கட்சிக்கு ஆதரவு தேடி...
Ministry of Urban Development Water Supply and Drainage Co-ordinating Officer M Y M Hilmy J P நிகழ்வில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்....
“பெண்கள் குழுமியிருந்த கூட்டத்தில்... தண்ணீர் குடமேந்தாமல் தண்ணீர் பெற வழிவகை செய்வேன் என்றார் பாருங்கள்....
அரச தொழில் பெற்றுத்தர ஆவன செய்வதாகவும் சொன்னார்...
அப்படியா? எனக்குக் கிடைக்காத ஏமாற்றப்பட்ட தொழிலுக்கான கடிதத்தை கையளித்தேன் 9.37 இற்கு.
தேர்தல் பலப்பரீட்சையின் பின்னர் நிச்சயம் ஆவன செய்வதாக வா க் க ளி த் தா ர்............ சிரித்துக் கொண்டே வந்தேன்..
தொழில் பெறுவதற்காக அல்ல.. வீசியெறியப்படும் பொய்களுக்காக...
அவரது Visiting Card என் கையில் பத்திரமாய்....
ஒரு மாதத்திற்கு 10000 வைத்தாலும் இத்தனை ஆண்டுகளுக்கும்.....?
-The Puttalam Times-




0 Comments